பிரிந்து சென்ற காதலிக்கு தேடிவந்து காதலன் கொடுத்த கொடூரம்! நடந்தது என்ன ??

அமெரிக்காவில் உள்ல லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே இருக்கும் பகோய்மா பகுதியை சேர்ந்தவர் ரூபிஸ்.

இவர், தனது வீட்டிற்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலன் ஒருவன் வருகை தந்துள்ளார்.

இதைக்கண்ட அவர் உடனடியாக வீட்டிற்குச் சென்று ஒளிந்து கொள்ள முயற்சிக்கவே, விரட்டி வந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக் கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

உடனே இச்சம்பவம் பற்றி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தீவிர விசாரணையில் தொடர்ந்து வருகின்றனர்.