பிக் பாஸ் வீட்டுக்குள் கண்ணீருடன் நுளைந்த அனிதா! கட்டிப்பிடித்து கதறி அழும் போட்டியாளர்கள்….

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன அனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அவரின் அப்பா அண்மையில் இறந்து போன நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்கள்.

சோகத்தில் அனிதா எதுவும் பேசாமல் கதறி அழும் புரமோ வெளியாகி ரசிகர்களையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.