பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி கிராண்ட் ஃபினாலேவை சந்திக்க உள்ளது.
இதனை முன்னிட்டு கடைசி வாரமான இந்த வாரத்தில் எவிக்ட்டான போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று காடா நாடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.