பிரபல ம்யூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் தொகுப்பாளினி அஞ்சனா.
இவர் பிரபல கயல் பட கதாநாயகன் நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு தளபதி விஜய்யே வருகை தந்து சிறப்பித்திருந்தார் என்பதை அறிவோம்.
அஞ்சனா மற்றும் சந்திரன் இருவரும் Rudraksh எனும் மகன் இருக்கிறான். இந்நிலையில் தனது மகனின் அழகிய புகைப்படத்தை தொகுப்பாளினி அஞ்சனா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
— Anjana Rangan (@AnjanaVJ) January 14, 2021