கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். இதனை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை போன்ற படங்களில் கிரண் நடித்து இருக்கின்றார்.
அதன் பின்னர் அவரை திரையில் காணமுடியவில்லை. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் கிரண் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்க முடிவதே இல்லை.
நாயகியாக நடித்த நாட்களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது கிரானுக்கு 40 வயதாகின்றது. கிரண் இணையத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கவர்ச்சி உலகில் களமிரங்கி இருக்கின்றார்.
View this post on Instagram