58 வயது பெண் ஒருவர் தனது சொந்த மகளையே கூலிப்படை அமைத்து கொலை செய்துள்ள சம்பவம்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் இப்போது பிரபலம். கொரோனா நோய் தொற்றால் பயத்திலும், சோகத்திலும் இருந்த மக்களுக்கு இந்நிகழ்ச்சி பெரிய மருந்தாக உள்ளது.

எல்லோரையும் சிரிக்க வைப்பது என்பது கஷ்டமான விஷயம், இந்நிகழ்ச்சி அப்படி ஒரு விஷயத்தை செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் சிலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. அதில் ஒருவர் தான் அஸ்வின். இவரும் ஷிவானியும் சேர்ந்து செய்யும் சமையலுக்கு நிறைய பேன்ஸ் உள்ளார்கள்.

இப்படி நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலம் அடைந்த அஸ்வினின் அம்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதோ அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படம்,