தொலைக்காட்சியில் இருந்து தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் உருவாகி, வரும் ஏப்ரல் மாதம் வெளியாக காத்துருக்கிறது.
இதுமட்டுமின்றி ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படம் மிகவும் பிரபமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறாரே என்று ஷாக்குடன் கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..