குக் வித் கோமாளி புகழ் தீபா மெட்டி ஒலி சீரியலில் நடித்துள்ளாரா?

விஜய்யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2வது சீசனில் இருந்து முதல் ஆளாக வெளியேறியவர் தீபா.

ஆளுக்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது. சீரியல்களில் கூட சீரியஸான கதாபாத்திரங்களாக நடித்து வரும் இவர் நிஜத்தில் மிகவும் சாது.

அதை நீங்களே சமையல் நிகழ்ச்சி மூலம் தெரிந்திருப்பீர்கள்.

இவரது ஒரு வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அதாவது இவர் பிரபல ஹிட் சீரியலான மெட்டி ஒலியில் நடித்துள்ளார்.

அதில் மிகவும் ஒல்லியாக ஆளே பார்ப்பதற்கு வேறொரு நபர் போல் உள்ளார்.

இதோ அந்த வீடியோ,