முன்னணி நடிகை பதிவிட்ட மீம்ஸ்..!!

அமெரிக்க நாட்டின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றிருக்கிறார். அவரது தலைமையில் என்னென்ன நன்மைகள் உருவாகும் எதிர்ப்பார்த்து அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் அவரைக் கவனித்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிடன் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டபோது அந்நாட்டு செனட்டர் பர்னீ சாண்டர் ஸ் அமர்திருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அப்புகைப்படம் மீமாக வலம் வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க செனட்டர் குறித்த மீம்ஸைப் பதிவிட்டு #captionThis என்று குறிப்பிட்டுள்ளார்.