நயன்தாரா தோழியா இது.?

குறும்படங்களில் நடித்ததான் மூலம் பிரபலமானவர் நடிகை தான்யா பாலகிருஷ்ணன். தமிழ் சினிமாவில் நடிக வாய்ப்பு கிடைத்தது. ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில், ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி போன்ற படஙக்ளில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.\

நடிகை தான்யா தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தான்யா வெப் சீரியலிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான்யா கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் குடும்ப பாங்காக நடித்த தான்யாவா இது இப்படி மாறி விட்டாரே என அதிர்ச்சியில் உள்ளனர்.