சீமானுடன் புகைப்படம் வெளியிட்டு மீரா மிதுன் வெளியிட்ட அறிவிப்பு.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டினார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.

இந்நிலையில் மீரா மிதுன் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர் படு மோசமாக ஆடையே இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், தற்போது அரசியலில் நுழைய இருப்பதாக தெரிவித்துள்ளதால் சமூக வலைத்தளம் பரபரப்பாக மாறியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், மீராமீதுன், “அவரால் மட்டுமே முடியும் . தமிழ் உணர்வு உள்ளவர் மிக விரைவில் உங்களுடன் தமிழ் சொந்தங்களே.” என்று சீமானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.