மின்னலே என்ற படம் மூலம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரீமா சென்.
அப்படத்திற்கு பிறகு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என அவர் நடித்த சில படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
நடித்துக்கொண்டே வந்த அவருக்கு மார்க்கெட் குறைய அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
தற்போது அண்மையில் எடுக்கப்பட்ட தனது மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ பாருங்கள்,
View this post on Instagram