தென்னிந்திய சினிமா நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு பின் நடிப்பதை தவிர்த்து விடும் காலம் போய் திருமணமானாலும் நடிக்க வந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு நடிகைகளின் முக்கியத்துவம் சார்த்திருக்கிறது திருமணம் வாழ்க்கை.
அந்தவகையில் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பெரிய இடத்தினை பிடித்து வருகிறார்.
சமீபத்தில் கணவர்டன் ஹனிமூன் சென்று தற்போது படங்களில் கவனம் செலுத்தவுள்ளார். அதற்கு அவரின் கணவர் பெரிய சப்போர்ட்டாக இருந்து வருகிறார்.
பழைய படி க்ளாமர் என சமீபத்தில் காஜல் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பெரிய ஈல்ஸ் போட்டுக்கொண்டு கருப்பு நிற ஆடையில் உட்கார்ந்த படி புகைப்படத்திற்கு போஸ் எடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அது ஈல்ஸ்ஸா ஸ்டூலுனு நினைச்சிட்டோம் என்று கலாய்த்து வருகிறார்கள்.