ஸ்லீவ் லெஸ் உடையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா..

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்கள் மடியில் பிரபலமாகி தற்போது பிசியான இளம் கதாநாயகியாக மாறியுள்ளார் லாஸ்லியா.

ஆம் பிக் பாஸ் சீசன் 3 முடிந்த கையேடு 3 திரைப்படங்களின் கதாநாயகியாக ஒப்பந்தமான லாஸ்லியா, மேலும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

படங்களை தவிர்த்து விளம்பர பாடங்களிலும் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபத்தில் கூட சோப் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

எப்போதுமே தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் லாஸ்லியா தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில், கண்ணை கவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..