சம்பளமே வாங்காமல் அஜித் நடித்த படம் எது தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் மிகப் பெரிய நடிகர். அவரை இயக்க வேண்டும், ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது பலரது ஆசை.

நிறைய பேருக்கு அந்த ஆசையும் நடந்து முடிந்துள்ளது.

அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் சரண் அவர்கள் பேசும்போது, அஜித்தை வைத்து அமர்க்களம் படத்தை இயக்கி வெற்றியும் பெற்றேன்.

அந்த படத்திற்கு அஜித் சம்பளமே வாங்காமல் தான் நடித்துக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.