உயிரை பணயம் வைத்த ரெஜினா.!

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமாக வலம் வரும் நடிகை ரெஜினா கேஸன்ட்ரா நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படம் இவருக்கு அடையாளத்தை பெற்று கொடுத்தது.

அதன் பின், மேலும் சில படங்களில் நடித்து இருக்கின்றார். இருப்பினும், தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் கால் வைத்த அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்ற ரெஜினா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுகொண்டு அவற்றிற்கு கமெண்ட் செய்து கொண்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். இந்த நிலையில், சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

அவருக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். ரெஜினா ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக, ‘எனது நியூட் புகைப்படங்களை பாருங்கள்.’ என்று தெரிவித்து சிறுவயதில் ஆடை இல்லாமல் நின்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றிநார்.

தற்போது போட் மேல் நின்று அவர் நடனமாடும் வீடியோ இணையத்தை வியக்கவைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Regina Cassandra (@reginaacassandraa)