கடந்த 2014ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புஷ்பா புருஷன் என்ற காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
இதில், புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார். இவரது கணவராக சூரி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தை பார்த்த யாராலும் இந்த நகைச்சுவையை மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு பிரபலமானது.
ரேஷ்மா முன்னதாக வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார். ஆனால், அவர் புஷ்பா புருஷன் காமெடியில் தான் அதிக அளவில் பிரபலமானார். அந்த நகைச்சுவை மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு பிக் பாஸ் சீசன் 3 இல் நுழைய வாய்ப்பாக மாறியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா தன்னை யார் என்று அடையாளப்படுத்தி காட்டினார். தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகின்ற ரேஷ்மா, ஒரு ட்ரான்ஸ்பரண்ட் உடையில் கவர்ச்சி காட்டி படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வைத்துள்ளார்.
View this post on Instagram