தொகுப்பாளினி ரம்யாவா இது, உடல் எடையை இப்படி குறைத்துள்ளார்?!

விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் அடைந்தவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்குவதை தாண்டி உடற் பயிற்சியில் அதிக அக்களை காட்டி வருகிறார்.

எடை தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியெல்லாம் பெற்றார். இப்போது ரம்யா 4 வாரங்களில் உடல் எடையை மிகவும் குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

4 வாரங்களில் 2.5 கிலோ எடையை குறைத்துள்ளாராம். அவரின் இந்த புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)