வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக நடித்துவரும் திரைப்படம் வலிமை.
படத்தின் படப்பிடிப்பு வேகமாக தான் நடந்து வந்தது, ஆனால் இடையில் கொரோனா கெடுத்துவிட்டது.
மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படம் உள்ளதாக கூறப்படுகிறது.
படம் குறித்து இதுவரை எந்த ஒரு பெரிய அப்டேட்டும் வெளியாகாத நிலையில் புதிதாக படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.
Here Is A EXCLUSIVE SHOOTING SPOT Picture From #Valimai Set 🔥😈#ThalaAjith pic.twitter.com/JQTMRPEEYH
— AJITHKUMAR FANS 24×7 (@AjithFans24x7) February 9, 2021