தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் படங்கள் தான் மாறி மாறி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.
அதிலும் டாப்பில் ரஜினி எப்போதும் இருக்க விஜய் படங்கள் சில சமயம் அவரின் சாதனையை முறியடிக்கும்.
ஆனால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஒரு இடத்தில் எல்லா சாதனைகளையும் முறியடித்துள்ளதாம்.
அதாவது ராம் சினிமாஸ் திரையரங்கில் இதுவரை முந்தைய படங்கள் செய்த அனைத்து சாதனையையும் முறியடித்து டாப்பில் உள்ளதாம் மாஸ்டர்.
அதனை அவர்களே புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.