சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளித் தெளித்து ரசிகர் வட்டாரத்தை கூட்ட வேண்டும் என்ற நினைப்பில் தினமும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார் ஷாலு ஷம்மு. இதுபோலவே மீராமிதுன், யாஷிகா ஆனந்த் என பலரும் full-time ஜாப்பாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷாலு ஷம்முவின் சமீபத்திய புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தை கதற விடும் அளவிற்கு கமெண்ட்களை செய்து வருகின்றனர். அவருடைய புகைப்படத்தை கண்டவர்கள் நான் போன போஸ்ட்டுக்கே தெரிவித்தேன். “ஃபுல் சுவிம்சூட் போடுங்க அடுத்த நயன்தாரா நீங்கதான் நயன்தாராக்கு பில்லா போல, உங்களுக்கு ஒரு உலகத்தரமான ஸ்கிரிப்ட் கிடைக்கும்.” என்று கூறி வஞ்சப் புகழ்ச்சியாக கிண்டல் செய்துள்ளார்.
மற்றொருவர், “பின்னால் இருக்கும் இயற்கை அழகு தான் ஜொலிக்கிறது. உன்னுடைய எதுவும் ஜொலிக்கவில்லை.” என்று வேற லெவல் கமெண்ட்டை செய்து இருக்கின்றார். மற்றவரோ ஜூம் பண்ணிப் பார்த்தா ஒண்ணுமே தெரியல பிக்சல் கட்டாகுது நல்ல கேமராவுல எடுத்து போட்டோ போடுங்க என்று கலாய்த்திருக்கிறார்.
வேறு சிலரோ பிகினி பிக்சர் போடுங்க என்று ரெகுலராக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கவர்ச்சி காட்டியுள்ளதால் ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram