விஜய்யில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. முதல் சீசன் ஹிட்டால் இரண்டாவது சீசன் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை வந்த எபிசோடுகள் அனைத்துமே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
அண்மையில் புதிய எபிசோட் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்காக ஷிவாங்கி டோரா கெட்டப் போட்டிருக்கிறார்.
முதன்முதலாக அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ நீங்களும் பார்க்க,