ஜோடி No1 நிகழ்ச்சியில் சுட்டி குழந்தையாக வந்த அபிநயாவா இது?

விஜய் தொலைக்காட்சியில் முந்தைய வருடங்களில் வந்த நடன, பாட்டு நிகழ்ச்சி எல்லாம் இப்போது விட மிகவும் பிரபலமாக இருந்தது.

அதிலும் ஜோடி No 1 என்ற பெயரில் வந்த நடன நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

அப்படி நடன நிகழ்ச்சியின் ஒரு சீசனில் தனது அப்பாவுடன் சுட்டி பெண்ணாக நடனம் ஆடி கலக்கியவர் அபிநயா. இவர் பிரபல சீரியல் நடிகரான நேத்ரனின் மகள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்த அபிநயா இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறார். அவரின் தற்போதைய புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அந்த குட்டி பெண்ணா இவர் என வாயடைத்து பார்க்கின்றனர்.

இதோ நேத்ரனின் குடும்ப புகைப்படம்,