மாஸ்டர் படத்தின் கொண்டாட்டம் இன்னும் இன்னும் தொடர்ந்து வருகிறது. வசூல் ரூ 240 கோடிகளை கடந்து பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை செய்துவிட்டது.
25 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டு வருகிறது. இம்மகிழ்ச்சிக்கிடையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.
சரி, விஜய் சார் பையன் சஞ்சய் என்ன ஆனார்? அவர் பற்றி எந்த அப்டேட்டும் வரலயே என சிலருக்கு தோன்றியிருக்கும் தானே.
ஆம்.. விஜய்யின் மகன் சஞ்சீவ் தன் அப்பாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம். அறிவிப்பு விரைவில் வரும் என விஜய்யின் மகள் திவ்யா பதிவிட அதை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளி டிடி லைக் செய்துள்ளனர்.
Brother planning to make a film direction with my dad.😍 official announcement coming soon 📢 @actorvijay
— Divya Shasha Vijay 🏸 (@shasha_vijay) February 16, 2021