கோலிவுட்டில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. அதன் பின்னர், நோட்டா, சாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் அவர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது சக போட்டியாளர் ஆன மகத் மீது காதல் ஏற்பட்டது என்று கிசுகிசுக்கப்பட்டது.
தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வரும் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தா.ர் தற்போது சிவப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
View this post on Instagram