பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஈழத்துப்பெண் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக இருந்து அந்நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதனை அடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட பிக்பாஸ் தர்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பூஜையும் போடப்பட்டது.
அதேபோல் கிரிக்கெட் வீரர் படத்தில் நடித்தும் வருகிறார். தற்போது, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா பிக் பாஸ் புகழ் லொஸ்லியாவின் இப்படத்தில் நடிக்கிறாராம்.
கிரிக்கெட் போட்டியாளர் ஹர்பஜன் சிங் மற்றும் லொஸ்லியா நடிக்கும் ஃபிரண்ட் ஷிப் படத்தில் பாலாவும் நடித்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
. #friendship pic.twitter.com/A26YFdfJh1
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) February 15, 2021