பிக்பாஸ் நடிகருடன் இருக்கியணைத்தபடி ரொமான்ஸில் நடிகை பிரியா பவானி..

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நடிகைகளின் அறிமுகம் அதிகரித்து வரவேற்பை பெறுகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் சீரியல் வாய்ப்பை பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதையடுத்து சீரியலில் கொடுத்த ஆதரவை வெள்ளித்திரையிலும் தருவார்கள் என்று கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்கள் மூலம் பிரபலமானர்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி போட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை ரைசாவுடன் நெருக்கமாக இரு படங்களில் நடித்தபின் கிசுகிசுக்கபட்டார் ஹரிஷ் கல்யாண்.

இந்நிலையில் பிரியா பவனியும் ஹரிஷ் கல்யாணுன் இணைந்து நடித்து வரும் ஓ மணப்பெண்ணே படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகை பிரிடா பவானி சங்கரை ஹரிஷ் கல்யான் இருக்கமாக அணைத்த படி தூக்கி இருக்கும் புகைப்படத்தை பார்த்து இவரையும் விட்டுவைக்கவில்லை என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.