இன்று 3 பிரபலங்களுக்கு பிறந்தநாள், யார் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
நடிகர் சிவகார்த்திகேயன், ரியோ ராஜ் மற்றும் தொகுப்பாளினி டிடி இவர்களுக்கு தான் இன்று ஸ்பெஷல் டே.
காலை முதல் 3 பேருக்கும் பிறந்தநாள் வாழ்த்து வந்து கொண்டே இருக்கிறது. தற்போது ரியோ ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடந்துள்ளது.
அந்த கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர.
இதோ அந்த வீடியோவுடன்,