குக் வித் கோமாளி செட்டில் அஸ்வினை ஷாக் ஆக்கிய ஷிவாங்கி- என்ன செய்தார் பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி அட்ராசிட்டி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. அண்மையில் குக் வித் கோமாளி செட்டில் அஸ்வின் ஏதோ பாட்டு பாடி ஆடிக் கொண்டிருக்கிறார்.

அதனை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அட்டகாசம் செய்துள்ளார் ஷிவாங்கி. வீடியோ எடுப்பதை கவனித்த அஸ்வின், ஷிவாங்கியை Kedi Fellow என செல்லமாக திட்டியுள்ளார்.

அந்த வீடியோவையும் ஷிவாங்கி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டிருந்தார்.