பட்டு புடவையில் திருமண கோலத்தில் பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியன்.. !

தமிழில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்றாகவே பிரபலமாகினார்.

மேலும் தற்போது பிக் பாஸ் சீசன் 4 போட்டியிலும் கலந்து கொண்டு டாப் 4ல் இடம்பிடித்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 பிறகு மீண்டும் அழகிய பட்டு புடவையில் திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..