தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக பெரியளவில் பிரபலமானவது சூப்பர் சிங்கர். பிக்பாஸ் ஆரம்பிப்பதற்கு முன்பே பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பல ஆண்டுகளாக ஆரம்பித்து தற்போது வரை சீனியர், ஜூனியர் என சீசன்களை ஆரம்பித்து டிஆர்பியை தட்டு தூக்கி வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக கொரானா லாக்டவுனிற்கு பிறகு சூப்பர் சிங்கர் பல பிரபல பாடகர்களுடன் ஆரம்பித்துள்ளது.
சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. இதையடுத்து தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.
தற்போது 23 வயதாகிய பிரகதி எல்லை மீறிய ஆடையில் அதுவும் அங்கங்கள் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வெறும் துண்டு மட்டும் மேலே கட்டிக்கொண்டு போட்டோஹுட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதைப்பார்த்து இதெல்லாம் தேவையா என்று கிண்டல் செய்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram