மாடலிங் துறை சினிமாவில் அறிமுகமாக ஒரு படிக்கல்லாக இருந்து வருகிறது. அந்தவகையில் பல மாடல்கள் சினிமாவில் முன்னணி மற்றும் இளம் நடிகையாகி இருக்கிறார்கள்.
அப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் நடிகை ரைசா. தன்னுடைய க்யூட்டான தமிழ் பேசமுடியாத உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இதையடுத்து ஹரிஷ் கல்யாணுடன் நெருக்கமாகவும் படுக்கையறை காட்சியிலும் நடித்து புகழ் பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வரும் ரைசா, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பிகினியில் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
View this post on Instagram