நீச்சல் உடையில் சன் டிவி கண்மணி சீரியல் நடிகை….

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று கண்மணி.

இதில் கதாநாயகனாக அனைவருக்கும் பரிச்சயமான நடிகை சஞ்சீவும், கதாநாயகியாக லீஷா என்பவரும் நடித்து வருகின்றனர்.

இதில் இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் நடிகை லீஷா.

சீரியல் மூலம் மட்டுமல்லாமல், தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக, தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..