அழகிய புடவையில் கண்களை கவரும் பிக் பாஸ் சம்யுக்தா..

பிக் பாஸ் சீசன் 4 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகிறார் மாடல் மற்றும் நடிகையுமான சம்யுக்தா.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆம் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒளிபரப்பான சந்திரகுமாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகான ஆண் குழந்தை உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள சம்யுக்தா, தற்போது அழகிய புடவையில் கண்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..