இரு நடிகைகளுடன் பெட்டில் உட்கார்ந்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா!

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வளர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. 10 வருடத்திற்கு முன் நுவ்விலா என்ற படத்தின் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவின் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்தார்.

தற்போது லிகர் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்து வருகிறார். இப்படத்தினை நடிகை சார்மி தயாரித்தும் வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுடனும் நடிகை சார்மியுடனும் பெட்ரூமில் பெட்டில் உட்கார்ந்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.