இதயத்திருடன் திரைப்படத்தின் கதாநாயகியா இது!

சரண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இதயத்திருடன்.

இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை Kamna Jethmalani.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை Kamna Jethmalani, Suraj Nagpal என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை Kamna Jethmalani தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதயத்திருடன் திரைப்படத்தில் நடித்திருந்த கதாநாயகியா இது, என கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..