அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் பிகில். இப்படம் ரசிகர்களை கவர்ந்த ஒரு மேஜிக் எனலாம். விஜய்யுடன் கால்பந்து விளையாட்டு அணியில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா.
சாதிக்க நினைக்கும் பெண் திருமணமாகி செல்கையில் சில விசயங்கள் தன் லட்சியத்திற்கு தடையாக அமையும் போது அதை தாண்டி எப்படி அவர் சாதிக்கிறார் என்பதை அழகாக காட்டியிருந்தார்கள்.
பிகில் மூலம் பிரபலமான வர்ஷா தமிழில் சதுரன் படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா? யானும் தீயவன், 96, சீமத்துறை ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
தெலுங்கு சினிமா வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு முத்தம் கொடுப்பது தன் அன்பை வெளிப்படுத்துவது போல அவர் கொடுத்து லுக் இதோ…
இந்த புகைப்படங்கள்…
🐷🌴🐷 pic.twitter.com/r5YRMIrLiB
— Varsha Bollamma (@VarshaBollamma) February 20, 2021