தனுஷின் ஜகமே தந்திரம் பட டீஸரில் குக் வித் கோமாளி பிரபலம்

தமிழ் சினிமா நிறைய டான்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்போது நமக்கு முதலில் நியாபகம் வருவது பாபா பாஸ்கர் மாஸ்டர் தான்.

ஏனெனில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலாட்டா, காமெடி, அட்டகாசமான சமையல் என காட்டி மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்து வருகிறார்.

தற்போது இவர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருப்பது தெரிகிறது. இப்பட டீஸரில் ஒரு பாடலில் பாபா பாஸ்கர் வந்திருக்கிறார்.

இதோ பாருங்க,