மேடையில் சிம்பு ஆடிய நடனம், கை தட்டி ரசித்த தல அஜித்..!

தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் நடித்து வருகிறார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் டீஸர் வெளியாகி செம ட்ரெண்டானது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களான இவர்கள் குறித்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்று ரசிகர்களிடையே பரவி வருகிறது.

ஆம், பழைய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு அவரின் பாட்டுக்கு மேடையில் நடனமாடி கொண்டு இருப்பதை, தல அஜித்தை கை தட்டி ரசித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..