வைரஸ் தாக்கத்திலிருந்து 99 சதவீதம் பாதுகாப்பளிக்கக்கூடிய புதிய முகக்கவசம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வு குழுவொன்றினால் இந்த முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது நேற்று நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அறிமுகம் செய்யப்ட்டது.