விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து விட்டது.
ரூ. 200 கோடி மேல் வசூல் சாதனை செய்த இப்படம் OTT தளத்திலும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் வந்த வாத்தி கம்மிங் என்ற பாடல் செம ஹிட்.
இப்பாடலுக்கு விஜய் என்ன நடனம் ஆடினாரோ அந்த ஸ்டெப் போட்டு பலரும் நடனம் ஆடி வீடியோ வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் நடிகை நஸ்ரியாவும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.