ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் தான் செம்பருத்தி என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்களை தனது நடிப்பால் கட்டிபோட்டுள்ளார் நடிகை ஷபானா.
சமூக வலைத்தளத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துருக்கிறார் நடிகை ஷபானா.
இந்நிலையில் தனது தோழி, நடிகை ஜனனியுடன் இணைந்து துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..