தென்னிந்திய திரையுலகில் மிகவும் சிறந்த நடிகைகளில் டாப் லிஸ்டில் இடம்பிடித்துள்ளவர் நடிகை சமந்தா.
திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தாவின் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் என இரு படங்கள் உருவாகி வருகிறது.
நடிகை சமந்தா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவோ அல்லது புகைப்படங்களோ பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது நடமாடி கொண்டே ஒர்கவுட் செய்வதுபோல் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram