மெழுகு பொம்மை போல் மாறிய நடிகை மீனா..!!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக தென்னிந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மீனா.

ஆம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

சமீபத்தில் கூட மலையாளத்தில் மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்து வெளியான த்ரிஷ்யம் 2 படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா மெழுகு சிலை போல் மாறி நடத்திய போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..