சென்னையில் இத்தனை திரையரங்குகளில் அஜித்தின் சூப்பர் ஹிட் படம் திரையிடப்பட இருக்கிறதா???

அஜித்தின் ரசிகர்கள் மிகவும் பொறுமை காத்து வருகின்றனர். எதற்காக தெரியுமா வலிமை பட அப்டேட்டிற்காக தான்.

ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள், ஆனால் படக்குழுவோ பட வேலைகள் முடிந்ததும் அப்டேட் வரவேண்டிய நேரத்திற்கு வரும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்கின்றனர்.

எங்கு சென்றாலும் அஜித் ரசிகர்களும் வலிமை அப்டேட் வேண்டும் என்கின்றனர்.

இந்த நேரத்தில் தான் திரையரங்குகளில் அஜித்தின் ஹிட் படமான பில்லா படத்தை திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.

நாளை (மார்ச் 12) எத்தனை திரையரங்குகளில் அஜித்தின் படம் சென்னையில் ரிலீஸ் ஆகிறது என்ற விவரம் இதோ,