பாலியல் தொழிலாளியாக மாறிய பிக்பாஸ் அபிராமி.!?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் எப்படியாவது சினிமா துறையில் கால் பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். ஆனால், அதை அனைவரும் செய்தார்களா என்றால் கேள்விக்குறிதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன் துவங்க உள்ளது. பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு எதிர்மறை கருத்துக்களை பெற்று வீட்டிலிருந்து வெளியேறி அவர் தான் அபிராமி. தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து தன்னுடைய இமேஜை மாற்றினார்.

படவாய்ப்புகள்பெரிதும் கிடைக்காமல் இருந்து வரும் அபிராமி எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற அளவிற்கு தற்போது இறங்கிவிட்டார். தி லாஸ்ட் கஸ்டமர் என்ற திரைப்படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடிக்க இருக்கிறார்.

வெள்ளித்திரையில் ஹீரோயினாக ஜொலிப்பார் என்று கனவு கண்ட ரசிகர்கள் அபிராமியின் இந்த முடிவினால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், தான் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபிக்காமல் ஓயமாட்டேன் என்று அபிராமி களத்தில் இறங்கி இருக்கிறாராம்.