உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகர் அப்பாஸ்

காதல் தேசம் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.

இதன்பின் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து 90ஸ் ரசிகர்களின் மனதில் சாக்லேட் பாயாக இடம்பிடித்தார்.

ஒரு காலத்தில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்த நடிகர் அப்பாஸ், தற்போது வெளிநாட்டில் ஐ.டி ஊழியராக பணிபுரிந்து வருகிறாராம்.

சமீபத்தில் கூட இவரது மனைவி, மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகர் அப்பாஸ், சமீபத்தில் எடுத்து வெளியிட்ட புகைப்படத்தில் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார் என ஷாக்காகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..