சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி நடமாடிய தல அஜித் ரசிகர்கள்

தல அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் 13 ஆண்டுகளுக்கு முன் வெளியான பில்லா திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது.

இதனை தல அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரியா சினிமாஸ் திரையரங்கம் அருகே சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி நடமாடியுள்ளனர் தல அஜித்தின் ரசிகர்கள்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..