விஜய் டிவி-யின் முக்கிய சீரியலில் பிக்பாஸ் ஆரி !

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபல நிகழ்ச்சியாக இருப்பது தான் பிக்பாஸ், கடந்த மூன்று சீசன்கள் போலவே கடைசியாக நடந்த பிக்பாஸ் சீசன் 4-ம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் பெரிய வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 அனைவரின் பேராதரவை பெற்று பிரபல நடிகர் ஆரி, பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்றார்.

அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்தனர்.

இந்நிலையில் தற்போது பிரபல விஜய் டிவி சீரியல்கள் ஆன பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் மஹாசங்கமம் நடந்து வருகிறது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலம் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்