நடிகைகள் ஷாலினி-ஷாம்லி அவர்களின் அப்பா யார் என்று தெரியுமா?

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது வலிமை படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

படக்குழு இப்படம் குறித்து எந்த விவரத்தையும் இன்னும் வெளியிடவில்லை.

அஜித் சினிமாவை தாண்டி தனது சொந்த வாழ்க்கையில் மிகுந்த அக்கறை கொண்டவர், அவர்களின் பாதுகாப்பிலும் கருத்தாக இருப்பார்.

தல மனைவி ஷாலினி மற்றும் மச்சினிச்சி ஷாமிலி இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் அறிமுகமானார்கள்.

ஷாலினி தொடர்ந்து நடித்து வந்தாலும் திருமணத்திற்கு பிறகு படங்கள் பக்கம் காணவில்லை. ஷாமிலி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தார், ஆனால் சரியான படங்கள் அவருக்கு அமையவில்லை.

அண்மையில் ஷாலினி மற்றும் ஷாமிலி ஒரு திருமணத்திற்கு வந்தார்கள். அவர்களுடன் ஆத்விக் வர அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் செம வைரலானது.

இப்போது இளம் வயதில் ஷாலினி மற்றும் ஷாமிலி இருவரும் அவர்களது அப்பாவுடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

நீங்கள் அவர்களது அப்பாவை பார்க்க,